இனவெறி

மானிட
குலமே நீ மதியிழந்ததேனோ?
மனிதமெனும்
மாண்பை நீ மறந்ததும் ஏனோ?
இனமெனும்
நஞ்சினை இவ்வுலகில் விதைத்தாய்!
இருளினும்
கொடிய இகழ்ச்சியை சமைத்தாய்!
காடுமலை
நீர்நிலத்தை வகையிட்ட உனக்கு,
காரணமென்ன
கிடைத்தது இனத்தினை வகையிட!
ஆறறிவு
கொண்ட நீ ஆற்றலுடன் வாழ்ந்திட,
இனமெனும்
இடைச்சங்கிலி இகத்தினில் தேவையோ?
நிறவழி
மொழிவழி மனிதரைப் பிரித்து,
பாகுபாடு
பார்ப்பதும் பாரினில் ஏனோ?
இந்நிறம்
ஏற்றமென்றும் இம்மொழி ஏற்றமென்றும்
உரைத்திடும்
உரிமையை உனக்களித்ததாரோ?
இனத்தினால்
பாகுபடுத்தி பிரிவினயைப் பார்க்கும் நீ
படுகொலை
பல நிகழ்த்தி பாசாங்கு செய்வதும் ஏனோ?
அறிவியல்
வளர்ச்சியின் அருமையை உணர்ந்தாலும்,
அறியாமை
இருள் இந்த இனவெறி உணர்வாய்!
மனிதனைப்
பிரிவுபடுத்தி மடிந்திட செய்தாலும்,
செந்நிற
குருதி என்றும் ஒன்றே அறிவாய்!
இனத்தால்
பிளவுபட்டு இழிவுற்று வாழ்ந்தாலும்,
உணர்வால்
ஓரினம் என்றே அறிவாய்!
இனத்தினால்
படுகொலை இருண்டிடும் மனித மாண்பு,
உயிர்களை
அழித்திடும் கொடுமைகள் ஏராளம்!
ஏன் இந்த
விபரீதம் பழிவாங்கும் பரிதாபம்!
ஏராளம்
ஏராளம் எண்ணில்லா உயிரிழப்பு!
இந்நிலை
மாறிடும் இனிய நாள் என்றோ?
மனிதனை
மனிதனாய் மதிப்பதும் என்றோ?
மடிவதும்
உனைப்போல ஓருயிர் உணர்வாய்!
உயிர்பலி
வாங்கும் மமதையைக் களைவாய்!
மேலினம்
கீழினம் எல்லாமே ஓரினம்!
யுகத்தினில்
மனிதர்கள் சரிநிகர் சமஇனம்!
இனமென்னும்
பேதம் இனியில்லை உணர்வாய்!
மனிதமெனும்
ஓரினம் மறுமலர்ச்சி காண்பாய்!
Racism
why did you lose your dignity
When did you forget humanity and dignity?
You have planted poison in this world!
You have cooked the worst dishonor of darkness!
as you classified water and land on base of needs
Whatever the reason, the race is classified!
You will live with energy,
Is there a need for interconnectivity? like racism
Apartheid
What about discrimination and pain?
This color is acceptable or not
do you have the right to judge on basis of color?
You are the one who sees race and discrimination
Is it a pretext for a massacre?
Despite the magnificence of scientific development,
The darkness of ignorance will feel this racism!
Even if you divide the man and die
You know the blood is red!
Although living apart from the racial divide
You know you all are humans!
The human dignity that darkens the genocide,
There are so many atrocities that ruin lives!
Why is this adultery revenge awful!
causes Numerous deaths!
when will you change?
Do you value a human being?
You will feel as you die!
dont take out a life for the sake of race
everyone is human!
Human beings are equal in all ages!
Never feel bad!
feel renaissance in humanity !
Nice
ReplyDeletetq for the support
DeleteSuper 😍
ReplyDeletetq uuuuuuu
DeleteReally nice..... 😊
ReplyDeletetqqq uuuu
DeleteNice
ReplyDeletetqq uuuuu
DeleteNice
ReplyDeletetqq uuuuu
DeleteGood one
ReplyDeletekeep support
DeleteNice
ReplyDeletetqqqq uuuuu
DeleteArumai��
ReplyDeletetqqqq uuuuuuuu
DeleteBlack lives matter✊🏿
ReplyDeleteyes it doesss tqqqqqqq uuu
DeleteGoodd
ReplyDeletetqqq uuuu
DeleteSuper
ReplyDeletetqqq uuuuu keep supportsss
DeleteNext one with added English version do support and read
ReplyDeleteyes sure actually we added english version in this post also
DeleteWow super....
ReplyDeletetqqq u makkalazzzz
DeleteSuper😍
ReplyDeletetqqqq uuuu
Delete👌🏻👌🏻
ReplyDeletetqqq uuuu guyzzz
Delete😍😍😍😍😍😍😍😍😍😍
ReplyDeletetqqq uuuuuu keep support
Delete👏👏👏
ReplyDeletetqqq u annaa
Deletetq u akka keep supports
ReplyDeletetqqqq u uuuu
ReplyDelete