கொரோனா
உயிர்க்கொல்லி
நோயே உன்னோடு உரையாட வந்தேன்!
உலகினிலே
உலவுகிறாய் உயிர்குடிக்கும் விஷமாக!
கண்ணுக்குப்
புலப்படாமல் கலங்கடிக்கும் நீ
கரைகடந்து
செல்லும் நாள்தான் என்றோ?
அரசன்
முதல் ஆண்டி வரை உன் அடிமை!
பணக்காரன்
முதல் பாமரன் வரை உன் விருப்பம்!
உன்னாலே
புதுப்பிறப்பு அடைகிறது இயற்கை!
சுதந்திரம்
பெறுகிறது பறவை விலங்கினம்!
மனிதனின்
வாழ்வோ மாண்டுபோகும் நிலை!
மட்டில்லா
துயரம் மனமுருகும் சூழல்!
தடுப்பூசி
இல்லாமல் தள்ளாடும் மருத்துவம்!
இயல்புநிலை
நீங்காது திண்டாடும் மக்கள்
ஊரடங்கை
மதிக்கும் மக்கள் கூட,
மதிக்காத
மமதையரால் பாதிக்கப்படும் அவலம்!
தினக்கூலிகள்
நிலையோ அந்தோ பரிதாபம்!
தற்கொலையில்
முடியும் வாழ்க்கைப் படலம்!

பிச்சையில்
உயிர்வாழும் வீடில்லா வாசிகளை
ஊரடங்குச்
சட்டம் உயிர்கொடுத்துக் காக்குமோ?
கோவில்
வாசலில் பசியில் கெஞ்சும் நெஞ்சங்கள்,
மக்களை
எதிர்பார்த்து மடியும் மாதுயர்!
புலம்
பெயர்ந்த தொழிலாளிகள் உரிமையிழக்கும் நிலை!
உணவு
விடுதியும் கைவிட உணவின்றி உலவும் நிலை!
வீதியோரம்
உணவில்லை விருந்தோம்பும் நெஞ்சமில்லை!
வாயில்லா
ஜீவன்களோ வறுமையின் பிடியில்!

காலத்தின்
கோலம் கதியிழக்கும் உயிர்கள்!
கலக்கத்தில்
பிடியில் கதறும் நெஞ்சங்கள்!
உயிர்போகும்
நிலையில் கூட உறவில்லை அருகில்!
வெளிநாட்டு
வாழ்க்கையில் வெடித்திடும் பூகம்பம்!
மருத்துவர்
செவிலியர் கடவுளை மிஞ்சி,
தன்னுயிர்
தந்து காத்திடும் புனிதம்!
சுய
உணர்வு உண்டென்றால் கடைபிடிப்போம் சுயதனிமை!
குழந்தைகள்
முதியவர் உயிர்காக்க உழைத்திடுவோம்!

காவல்
தெய்வமாம் காவலர் நண்பர்கள்!
நடமாடும்
தெய்வங்களாம் மருத்துவ மகான்கள்!
துணையிருக்கும்
தூண்களாம் துப்புரவுப் பணியாளர்கள்!
உடனுழைப்போம்
ஒன்றாக, தனித்திருப்போம் திடமாக!
சுத்தம்
சோறு போடும் சுயதனிமை உயிர்காக்கும்!
பாரம்பரிய
வாழ்க்கையோ பல்லாண்டு வாழவைக்கும்!
உனை
அழித்து உலகைக் காக்க உழைப்போம் ஓரினமாய்!
உடலால்
தனித்திருப்போம் உள்ளத்தால் ஒன்றிணைவோம்!
கைகளைக்
கழுவி களைந்திடுவோம் உனையே!
கலங்கடிக்கும்
நிலைமையதை போக்கிடுவோம் துணிவாக!
உலகை
விட்டு நீங்குவாய் உயிர்வாழச் செய்வாய்!
உருண்டோடும்
கண்ணீருடன் உருகியே கேட்கிறேன்!
என்
விருப்பம் ஏற்றிடுவாய் எளியோரை வாழ வைப்பாய்!
ஏற்றம்
பெறும் இவ்வுலகம் எழுச்சி காணும் மனிதம்!
Meaningful lines and it was spectacular
ReplyDeletetq u keep supporting
DeleteSuper
ReplyDeletetq u support pannunga
Deleteநன்று
ReplyDeleteromba thanks support pannungaah
DeleteSema...😍
ReplyDeletethank you support pannungahh
DeleteSuch a wounderful lines.....
ReplyDeletethank you support it thanks for the comment
Deletenice
ReplyDeletethank you keep support
Delete😍🤟
ReplyDeletethank for the support keep supporting
DeleteNice...
ReplyDeletethank you keep supporting
Deletetq uuu for ur support
ReplyDeleteAwesome
ReplyDeletetq u keep support share pannungahh
DeleteWonderful 😍😍😍😍😍😍😍
DeleteNice ❤️
Deletetq u keep support pannugaah
ReplyDeleteWoww nice 👍👍
ReplyDeletetq u keep read
DeleteAdorable lines💯.
ReplyDeletetq u keep support
DeleteIts to good
ReplyDeletetq for the support
DeleteGood lines
ReplyDeletetq u very much
DeleteLines are really really awesome 👌👌
ReplyDeletetq u so much
DeleteWow...its really Awesome..... meaningful lines
ReplyDeletetqqq uuuuuuu
DeleteGood one :) with deep meaning :)
ReplyDeletethank you very much
DeleteVera level akka
ReplyDeletetq uuuuu convey pannirreann
Deletewow beautiful poem....
ReplyDeletethank uu keep support
DeleteSuper shaju
ReplyDelete