உன்
நினைவு……………………..
ஞாபகங்கள்
பல
இருக்க,
உன் நினைவுக் கயிற்றில் சிக்கித் தவிக்கிறேன்……
என்
அருகில்
நீ
இருந்தும்
தனிமை சிறையில் தவிக்கிறேன் ……..
அன்பே,
என்னை
மீண்டும்
பார்ப்பாயா?
உன்
நினைவுகளில்
என்னை
சேர்ப்பாயா?
விழியின்
ஓரத்தில்
வரும்
கண்ணீர்
உனக்காக
என்பதை
அறிய
தாமதம் ஏனோ?
இனி
மீண்டும்
என்னை
சேராயோ?
இல்லை
உன்
நினைவுகளால்
என்னை
சிதைப்பாயோ?
உறவு
என்று
நீ
இருக்கும்
வேளையில்
நீயே
என்
தாய்
தந்தை
ஆகிறாய்
உன்
பாச
சிறையில் என்றும் தவிக்கும் நான்….!

Comments
Post a Comment