v எப்போதும் முற்போக்கான வார்த்தைகளைப் பேச வேண்டும்!
v உன் சிந்தனை நேர்மறையாக இருக்க வேண்டும்!
v உன்னைப்பற்றி நல்லெண்ணம் கொண்டிரு!
v தாழ்வு மனப்பான்மையை அகற்று!
v உன் எதிர்கால கனவை விரிவாக்கி அற்பத்தனமான சிந்தனையை அகற்று!
v எப்போதும் மன மகிழ்வுடன் இரு!
v கசப்புணர்வை அகற்று!
v சோகத்திலிருந்தும் சோம்பலிலலிருந்தும் எழுந்து நம்பிக்கையோடு செயல்படு!
v எப்போதும் பிறரை பின்பற்றி நடக்காதே! நீ நீயாக இருக்க முயற்சி செய்!
v இதைச் செய்ய என்னால் இயலாது, இதைச் செய்ய தகுதி இல்லையென்று கூறி முயற்சி செய்யாமல் விடாதே! முயற்சி செய்!
v சோகம்,சோம்பல், கவலை இவற்றிலிருந்து எழுந்து நம்பிக்கையோடு செயல்படு!
v உன் குணம்,படிப்பு, கல்வி, செல்வாக்கு போன்றவற்றை பிறருடன் ஒப்பிடுவது உன் முன்னேற்றத்தின் தடைக்கல்! எனவே பிறரோடு உன்னை ஒப்பிடுவதை நிறுத்து!

Comments
Post a Comment